ஆவின் டிலைட் பால்: ஊட்டச்சத்தும் குறைத்து விலையும் ஏற்றி விற்கப்படுவது ஏற்புடையதல்ல - வானதி சீனிவாசன்

ஆவின் டிலைட் பால்: ஊட்டச்சத்தும் குறைத்து விலையும் ஏற்றி விற்கப்படுவது ஏற்புடையதல்ல - வானதி சீனிவாசன்

மறைமுகமான விலை உயர்வை மக்கள் மீது திணிக்கும் தமிழக அரசின் முடிவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
20 Nov 2023 4:39 PM IST