ஆத்மநிர்பார் பாரத் ஆக்கும் இரு முக்கிய தூண்களாக பாதுகாப்பு, விண்வெளி துறைகள் உள்ளன:  பிரதமர் மோடி

ஆத்மநிர்பார் பாரத் ஆக்கும் இரு முக்கிய தூண்களாக பாதுகாப்பு, விண்வெளி துறைகள் உள்ளன: பிரதமர் மோடி

இந்தியாவை ஆத்மநிர்பார் பாரத் ஆக்கும் இரு முக்கிய தூண்களாக பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆகிய துறைகள் உள்ளன என பிரதமர் மோடி இன்று கூறியுள்ளார்.
30 Oct 2022 6:46 PM IST