
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை 40 ஓவராக குறைக்க வேண்டும்: ஆரோன் பிஞ்ச் சொல்கிறார்
ஒரு நாள் போட்டியில் ஓவரை குறைத்தால் தான் ரசிகர்களின் வருகை அதிகரிக்கும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆரோன் பின்ச் கூறியுள்ளார்.
8 Feb 2024 7:40 PM
"தோனி மைதானத்திற்குள் வருவதை கிரிக்கெட் ரசிகர்கள் ஒருமுறையாவது நேரில் காணவேண்டும்".. ஆரோன் பின்ச் சொல்கிறார்
அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் தோனி களமிறங்குவதை நேரில் காண வேண்டும் என ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் கூறியுள்ளார்.
7 May 2023 5:15 PM
20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? - ஆரோன் பிஞ்ச் பதில்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச் கடந்த செப்டம்பர் மாதம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.
7 Nov 2022 10:43 PM
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் காயத்தால் அவதி
ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் தசைப்பிடிப்பு காயத்தால் அவதிப்படுகிறார்.
31 Oct 2022 8:59 PM
நடுவரிடம் தகாத வார்த்தையில் பேசிய ஆரோன் பிஞ்ச்- ஐசிசி கண்டனம்- வைரல் வீடியோ
ஆரோன் பிஞ்ச் நடுவரிடம் தகாத வார்த்தைகளால் பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது.
11 Oct 2022 11:50 AM
துல்லியமாக யார்க்கர் வீசிய பும்ரா: ஆட்டமிழந்துவிட்டு பாராட்டு தெரிவித்த ஆரோன் பின்ச்- வைரல் வீடியோ
பின்ச் ஆட்டமிழந்த அடுத்த நொடியே பும்ராவின் பந்துவீச்சுக்கு கைதட்டி பாராட்டு தெரிவித்தார்.
23 Sept 2022 7:19 PM
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
10 Sept 2022 12:52 AM