அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சை பேச்சு: கொந்தளித்த கெஜ்ரிவால்
அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது தொடர்பாக பா.ஜனதா தலைமை அலுவலகம் முன்பு கெஜ்ரிவால் போராட்டம் நடத்தினார்.
19 Dec 2024 2:38 AM ISTடெல்லி சட்டசபை தேர்தல்: 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.
15 Dec 2024 2:39 PM ISTடெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டி - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
11 Dec 2024 11:20 AM ISTஆம் ஆத்மி கட்சியில் இணைந்த பிரபல யு.பி.எஸ்.சி. ஆசிரியர்
யு.பி.எஸ்.சி. பயிற்சி வீடியோக்கள், அரசியல் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்த அதிரடியான கருத்துகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் ஓஜா.
2 Dec 2024 4:36 PM ISTபாஜகவில் இணைந்தார் கைலாஷ் கெலாட்
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்தார்.
18 Nov 2024 1:16 PM ISTடெல்லி: ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவர்
டெல்லியில் பா.ஜனதா மூத்த தலைவர் பிரம் சிங் தன்வார், ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
1 Nov 2024 6:41 AM ISTமுதல்-மந்திரி இல்லத்தை காலி செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
முதல்-மந்திரியாக இருந்தபோது கெஜ்ரிவாலுக்கு அரசு ஒதுக்கிய இல்லத்தை காலி செய்து புதிய இல்லத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்.
4 Oct 2024 2:08 PM ISTமுதல்-மந்திரி இல்லத்தில் இருந்து நாளை வெளியேறுகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?
மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த கெஜ்ரிவால் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
3 Oct 2024 3:29 PM ISTடெல்லி புதிய முதல்-மந்திரியாக 21ம் தேதி பதவியேற்கிறார் அதிஷி: ஆம் ஆத்மி அறிவிப்பு
புதிய முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்ட அதிஷி, வரும் 21ம் தேதி பதவியேற்க உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
19 Sept 2024 12:28 PM ISTகெஜ்ரிவால் ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவார்: ஆம் ஆத்மி
டெல்லி முதல் மந்திரி பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
18 Sept 2024 1:08 PM ISTடெல்லியில் அதிஷிக்கு முதல்-மந்திரி பதவி கொடுப்பதா? ஆளுங்கட்சி எம்.பி. கடும் எதிர்ப்பு
பயங்கரவாதி அப்சல் குருவை தூக்கிலிடுவதை தடுக்க அதிஷியின் குடும்பத்தினர் போராடியதாக ஸ்வாதி மாலிவால் கடுமையாக விமர்சனம் செய்தார்.
17 Sept 2024 4:00 PM IST"டெல்லியின் ஒரே முதல்-மந்திரி கெஜ்ரிவால்தான்..." - அதிஷி மர்லினா
கெஜ்ரிவாலை மீண்டும் முதல்-மந்திரி ஆக்குவதே எங்களின் இலக்கு என்று அதிஷி மர்லினா தெரிவித்துள்ளார்.
17 Sept 2024 2:29 PM IST