மீண்டும் நேருக்கு நேர் மோதும் ரஜினி - கமல்... ஒரே நாளில் ரீ-ரிலீஸ் ஆகும் வெற்றி படங்கள்..!
ஒரே நாளில் ரஜினி, கமல் நடித்த 2 வெற்றி படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளன.
26 Nov 2023 5:41 PM ISTமும்முரமாக நடைபெறும் ரீ-ரிலீஸ் வேலைகள்... ஆளவந்தான் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது..!
வரும் டிசம்பர் 8-ந்தேதி 'ஆளவந்தான்' திரைப்படம் உலகம் முழுவதும் 1,000 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
25 Nov 2023 7:52 PM ISTமீண்டும் திரைக்கு வரும் கமல்ஹாசனின் 'ஆளவந்தான்' ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
படத்தை உலகம் முழுவதும் 1,000 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் தாணு திட்டமிட்டுள்ளார்.
18 Nov 2023 11:26 AM ISTமீண்டும் திரைக்கு வரும் நடிகர் கமல்ஹாசனின் 'ஆளவந்தான்' திரைப்படம்
கமல் நடிப்பில் 'ஆளவந்தான்' திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது.
14 Nov 2023 6:39 PM IST