
சிறந்த நடிகருக்கான விருதை வென்ற பிருத்விராஜ்
ஆடு ஜீவிதம் படத்தில் நடித்த பிருத்விராஜுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
17 April 2025 6:08 AM
'ஆடு ஜீவிதம்' படத்திற்காக ஹாலிவுட் விருது வென்ற ஏ.ஆர். ரகுமான்!
'ஆடு ஜீவிதம்' திரைப்படத்துக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு ஹாலிவுட் இசை மீடியா விருது வழங்கப்பட்டுள்ளது.
21 Nov 2024 1:21 PM
" லாபத்தா லேடீஸ்-க்கு பதில் இந்த படங்களை அனுப்பியிருக்கலாம்" - வசந்தபாலன்
இயக்குநர் வசந்தபாலன் லாபத்தா லேடீஸ் படத்திற்கு பதிலாக இந்த திரைப்படங்களை அனுப்பியிருக்கலாம் என தனது கருத்தை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
24 Sept 2024 12:30 PM
'ஆடுஜீவிதம்' திரைப்படம் யாருக்கும் எதிரான படமல்ல - இயக்குநர் பிளஸ்ஸி
‘ஆடுஜீவிதம்’ திரைப்படம் தனிப்பட்ட நபரையோ, இனத்தையோ, நாட்டையோ, நம்பிக்கைகளையோ புண்படுத்தும் நோக்கில் இப்படம் எடுக்கப்படவில்லை என்று இயக்குநர் பிளஸ்ஸி கூறியுள்ளார்.
29 Aug 2024 3:04 PM
பிருத்விராஜ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு
நிசாம் பஷீர் இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜ் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
29 Aug 2024 6:52 AM
கேரள திரைப்பட விருது: 9 விருதுகளை அள்ளிய 'ஆடுஜீவிதம்'
சிறந்த நடிகர் உள்பட 9 விருதுகளை ஆடுஜீவிதம் பெற்றுள்ளது.
16 Aug 2024 8:06 AM
'ஆடுஜீவிதம்' சர்வதேச அங்கீகாரம் பெறுவது உறுதி - பிரபல பாலிவுட் நடிகை
பிரபல பாலிவுட் நடிகை ஜெயப்பிரதா 'ஆடுஜீவிதம்' படத்தை பாராட்டியுள்ளார்.
2 Aug 2024 5:41 AM
ஆடு ஜீவிதம்: ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான தகவல்
'ஆடு ஜீவிதம்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது
22 May 2024 3:58 PM
'என் சகோதரரைப்போலவே என் கணவர் உள்ளார்' - வீடியோ பகிர்ந்த அமலாபால்
அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ வைரலானதையடுத்து ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
12 April 2024 4:03 AM
'ஆடு ஜீவிதம்' - படம் எப்படி இருக்கு?..வாங்க பார்க்கலாம்
'ஆடு ஜீவிதம்' படம் வெளியாகி 9 நாட்களில் ரூ.100 கோடி என்ற இலக்கை எட்டியுள்ளது
7 April 2024 1:45 AM
ஆன்லைனில் கசிந்த 'ஆடுஜீவிதம்' படம் - இயக்குனர் புகார்
'ஆடுஜீவிதம்' படம் கடந்த 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
2 April 2024 1:50 AM
வசூல் வேட்டையில் 'ஆடு ஜீவிதம்' - மூன்றாவது நாளில் இவ்வளவு வசூலா..!
'ஆடு ஜீவிதம்' திரைப்படம் தொடர்ந்து வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.
31 March 2024 7:05 AM