உத்தவ் பிரிவு சிவசேனா கட்சியின் சட்டமன்ற தலைவராக ஆதித்யா தாக்கரே தேர்வு
மராட்டியத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் உத்தவ் பிரிவு சிவசேனா கட்சி வெறும் 20 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
25 Nov 2024 5:25 PM ISTஅரசு ஆஸ்பத்திரிகளில் தொடர் மரணம்: திறமையற்ற முதல்-மந்திரி, சுகாதார மந்திரி பதவி விலக வேண்டாமா? ஆதித்ய தாக்கரே கேள்வி
அரசு ஆஸ்பத்திரிகளில் தொடர் மரணத்திற்கு காரணமாக திறமையற்ற முதல்-மந்திரி மற்றும் சுகாதாரத்துறை மந்திரி பதவி விலக வேண்டாமா என்று ஆதித்ய தாக்கரே கேள்வி எழுப்பினார்.
8 Oct 2023 5:15 AM ISTமக்கள் வரி பணத்தில் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வதா? ஷிண்டே அரசு மீது ஆதித்ய தாக்கரே தாக்கு
மக்கள் வரி பணத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அரசை ஆதித்ய தாக்கரே விமர்சித்துள்ளார்.
1 Oct 2023 5:00 AM ISTஅவதூறு வழக்கில் சஞ்சய் ராவத், உத்தவ் தாக்கரேவுக்கு டெல்லி ஐகோர்ட்டு சம்மன்
அவதூறு வழக்கில் சஞ்சய் ராவத், உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரேக்கு டெல்லி ஐகோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.
29 March 2023 3:32 AM ISTமராட்டியத்தில் ஷிண்டே அரசு 2 மாதத்தில் கவிழும் - ஆதித்ய தாக்கரே
ஏக்நாத் ஷிண்டே அரசு இன்னும் 2 மாதத்தில் கவிழ்ந்துவிடும் என முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே கூறினார்.
15 Jan 2023 5:04 AM ISTஷிண்டே அரசு கவிழ்ந்து மராட்டியத்தில் இடைத்தோ்தல் வரும்- ஆதித்ய தாக்கரே
மராட்டியத்தில் ஏக்நாத் ஷிண்டே அரசு கவிழ்ந்து, இடைத்தோ்தல் வரும் என ஆதித்யதாக்கரே பேசினார்.
24 July 2022 3:59 AM ISTஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக ஆத்திய தாக்கரே காட்டம்
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக ஆத்திய தாக்கரே காட்டமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
29 Jun 2022 11:49 PM ISTவிதான் பவனுக்கு ஒர்லி வழியாக தான் செல்ல வேண்டும்- அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு, ஆதித்ய தாக்கரே எச்சரிக்கை
விமான நிலையத்தில் இருந்து விதான் பவனுக்கு ஒர்லி வழியாக தான் செல்ல வேண்டும் என அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதித்ய தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
26 Jun 2022 9:34 PM IST