ஆடித்தபசு என்றால் என்ன?
சங்கரன்கோவில் ஆலயத்தில் இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு விழா கடந்த 11-ம் தேதி தொடங்கியது. தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் 21-ம் தேதி நடைபெறுகிறது.
18 July 2024 6:16 AM GMTபரிகார பூஜைகளுக்கு ஏற்ற ஆடி அமாவாசை
எந்தவொரு பரிகாரப் பூஜையாக இருந்தாலும், அமாவாசையன்று செய்தால் நல்ல பலன்கள் கிட்டும்.
17 July 2024 6:08 AM GMTகாவல் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த ஆடி மாதம்
வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், வழிபாடுகள் ஆகியவற்றுக்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது.
15 July 2024 5:25 AM GMTஅம்மன் வழிபாட்டில் முக்கிய பிரசாதம்.. ஆடி மாதம் கூழ் ஊற்ற காரணம் இதுதான்..!
ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் படைத்து, பின்னர் அதனை மற்றவர்களுக்கு பிரசாதமாக கொடுத்து மகிழ்வார்கள்.
14 July 2024 5:49 AM GMTஆடி மாத அம்மன் தரிசனம்.. முதியோருக்கான இலவச ஆன்மிக பயணம்: விண்ணப்பிக்க இன்னும் 5 நாட்களே உள்ளன
ஆன்மிக பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
12 July 2024 6:28 AM GMTஇன்னும் சில நாட்களில் ஆடி பிறப்பு.. அடுத்தடுத்து வரும் பண்டிகைகள்
ஆடி மாதத்தில் கிராம தேவதை கோவில்கள் உள்பட திறக்கப்படாமல் இருக்கும் எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
11 July 2024 6:58 AM GMT