எதிர்கால திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பேன் - ஆதவ் அர்ஜுனா

எதிர்கால திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பேன் - ஆதவ் அர்ஜுனா

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையுடன் புதிய அரசியலை உருவாக்க வேண்டும் என ஆதவ் அர்ஜுனா கூறினார்.
16 Dec 2024 12:38 PM IST
விசிகவை வீழ்த்த நினைத்த சதி விலகியது - இயக்குநர் அமீர்

விசிகவை வீழ்த்த நினைத்த சதி விலகியது - இயக்குநர் அமீர்

விசிகவை வீழ்த்த நினைத்த சதி விலகியது என்று இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.
15 Dec 2024 9:29 PM IST
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா விலகல்

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா விலகல்

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா விலகியுள்ளார்.
15 Dec 2024 6:09 PM IST
ஆதவ் அர்ஜுனாவுக்கு ஏதோ ஒரு மறைமுக செயல் திட்டம் இருப்பதாக தெரிகிறது - திருமாவளவன்

ஆதவ் அர்ஜுனாவுக்கு ஏதோ ஒரு மறைமுக செயல் திட்டம் இருப்பதாக தெரிகிறது - திருமாவளவன்

கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னும் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளை தெரிவித்து வருவதாக திருமாவளவன் கூறினார்
15 Dec 2024 1:39 PM IST
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? - ஆதவ் அர்ஜுனா பதிவு

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? - ஆதவ் அர்ஜுனா பதிவு

மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி ஆதவ் அர்ஜுனா பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
11 Dec 2024 1:20 PM IST
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு: விரைவில் பிரச்சாரம் - ஆதவ் அர்ஜுனா பதிவு

'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு': விரைவில் பிரச்சாரம் - ஆதவ் அர்ஜுனா பதிவு

எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
10 Dec 2024 12:44 PM IST
ஆயிரம் கைகள் மறைத்தாலும்... - ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பதிவு

'ஆயிரம் கைகள் மறைத்தாலும்...' - ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பதிவு

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
9 Dec 2024 6:17 PM IST
ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை ஏன்..? - திருமாவளவன் விளக்கம்

ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை ஏன்..? - திருமாவளவன் விளக்கம்

கட்சியின் நன்மதிப்பை பாதிக்கும் வகையில் செயல்பட்டதால் ஆதவ் அர்ஜுனா நீக்கப்பட்டுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
9 Dec 2024 2:23 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் திருமாவளவன்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் திருமாவளவன்

ஆதவ் அர்ஜுனா மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்திருந்தநிலையில் முதல்-அமைச்சரை, திருமாவளவன் நேரில் சந்தித்தார்.
9 Dec 2024 1:12 PM IST
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்-  திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்- திருமாவளவன்

விசிகவில் இருந்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் 6 மாத காலம் இடை நீக்கம் செய்யப்படுவதாக திருமாவளவன் அறிவித்துள்ளார்.
9 Dec 2024 11:44 AM IST
ஆதவ் அர்ஜுனா கட்சிப் பொறுப்பில் தான் இருக்கிறார்: திருமாவளவன்

ஆதவ் அர்ஜுனா கட்சிப் பொறுப்பில் தான் இருக்கிறார்: திருமாவளவன்

ஆதவ் அர்ஜுனா கட்சிப் பொறுப்பில் தான் இருக்கிறார் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
8 Dec 2024 9:23 PM IST
புதிதாக ஒரு கூட்டணியில் வி.சி.க. சேர வேண்டிய அவசியம் ஏற்படவில்லை - திருமாவளவன்

புதிதாக ஒரு கூட்டணியில் வி.சி.க. சேர வேண்டிய அவசியம் ஏற்படவில்லை - திருமாவளவன்

ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
8 Dec 2024 10:26 AM IST