சத்தியமங்கலம்  நகராட்சி வளாகத்தில் ஆதார் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்;  நகர்மன்ற தலைவர் தகவல்

சத்தியமங்கலம் நகராட்சி வளாகத்தில் ஆதார் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்; நகர்மன்ற தலைவர் தகவல்

சத்தியமங்கலம் நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆதார் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி தெரிவித்து உள்ளார்.
1 Sept 2022 3:23 AM IST