வாலிபர் கொலையில் திடீர் திருப்பம்; கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டியது அம்பலம்
சின்னமனூரில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டியதாக கைதான 2 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.
3 Sept 2023 2:30 AM ISTசின்னமனூரில் வாலிபர் சரமாரி குத்திக்கொலை; 2 பேர் கைது
சின்னமனூரில் வாலிபரை சரமாரியாக குத்திக்கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Sept 2023 2:30 AM ISTஉத்தமபாளையம் அருகே வாலிபர் சரமாரி குத்திக்கொலை
உத்தமபாளையம் அருகே வாலிபர் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
25 May 2023 2:30 AM ISTசின்னமனூரில் வடமாநில வாலிபர் குத்திக்கொலை; 2 பேர் கைது
சின்னமனூரில், வடமாநில வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 Oct 2022 10:10 PM IST