வாட்ஸ்-அப் பழக்கத்தால் வந்தது விபரீதம்: வெளிநாட்டு வேலைக்காக மர்மஆசாமியை நம்பி சென்ற பெண் கடத்தப்பட்டார்; ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டுவதாக கணவர் பரபரப்பு புகார்

வெளிநாட்டு வேலைக்காக மர்மஆசாமியை நம்பி சென்ற பெண் கடத்தப்பட்டார். ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டல் வருவதாக பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
17 March 2023 12:52 AM IST