தடுப்புச்சுவரில் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலி

தடுப்புச்சுவரில் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலி

கல்வராயன்மலையில் நடந்த விபத்தில் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார். 2 நண்பர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
5 Aug 2023 12:15 AM IST