கோபியில் இருந்து 27 கி.மீ. தூரம் பின் தொடர்ந்து சென்றார்  திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை  ஜி.பி.எஸ். மூலம் மீட்ட பெண்;  பட்டதாரி கைது

கோபியில் இருந்து 27 கி.மீ. தூரம் பின் தொடர்ந்து சென்றார் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை ஜி.பி.எஸ். மூலம் மீட்ட பெண்; பட்டதாரி கைது

கோபியில் இருந்து 27 கி.மீ. தூரம் உறவினர்களுடன் சென்று திருட்டுப்போன மோட்டார்சைக்கிளை ஜி.பி.எஸ். மூலம் பெண் மீட்டார். இதுதொடர்பாக பட்டதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
9 Dec 2022 3:21 AM IST