கடலூர்    அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்த பாம்பு    நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்

கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்த பாம்பு நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்

கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்குள் பாம்பு புகுந்ததால் நோயாளிகள் அலறியடித்து ஓடினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
29 Nov 2022 12:15 AM IST