காய்ச்சலுக்கு கூடுதலாக தனிவார்டு அமைக்க வேண்டும்

காய்ச்சலுக்கு கூடுதலாக தனிவார்டு அமைக்க வேண்டும்

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு கூடுதலாக தனிவார்டு அமைக்க வேண்டும் என அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
24 Sept 2022 10:14 PM IST