மழையால் முழுமையாக வீடு இடிந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி;  மந்திரி ஆர்.அசோக் அறிவிப்பு

மழையால் முழுமையாக வீடு இடிந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி; மந்திரி ஆர்.அசோக் அறிவிப்பு

தட்சிண கன்னடா மாவட்டத்தில் மழையால் முழுமையாக வீடு இடிந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என மந்திரி ஆர்.அசோக் அறிவித்துள்ளார்.
8 July 2022 9:06 PM IST