பெரியகுளம் அருகே  கும்பக்கரை அருவியில் குளித்த போலீஸ் ஏட்டு திடீர் சாவு

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளித்த போலீஸ் ஏட்டு திடீர் சாவு

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளித்தபோது போலீஸ் ஏட்டு திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
18 Sept 2022 7:51 PM IST