தேனியில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை;  காதலன் உள்பட 5 பேர் மீது வழக்கு

தேனியில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; காதலன் உள்பட 5 பேர் மீது வழக்கு

தேனியில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
9 Jan 2023 10:03 PM IST