சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்தது; மூதாட்டி உடல் கருகி சாவு

சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்தது; மூதாட்டி உடல் கருகி சாவு

தேனி அருகே சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்ததில் மூதாட்டி உடல் கருகி இறந்தார்.
29 May 2023 2:30 AM IST