பனப்பாக்கத்தில் ரூ.400 கோடி மதிப்பில் மெகா காலணி உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

பனப்பாக்கத்தில் ரூ.400 கோடி மதிப்பில் மெகா காலணி உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

பனப்பாக்கத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் மெகா காலணி உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
30 Jun 2022 5:59 PM IST