பட்டுக்கூடு கிலோ ரூ.600-க்கு கொள்முதல் செய்ய வேண்டும்

பட்டுக்கூடு கிலோ ரூ.600-க்கு கொள்முதல் செய்ய வேண்டும்

உற்பத்தி செலவு அதிகரிப்பால் பட்டுக்கூடு கிலோ ரூ.600-க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
4 May 2023 7:35 PM IST