பொருட்காட்சி பணிக்கு வந்த அரசு ஊழியர் `திடீர் சாவு

பொருட்காட்சி பணிக்கு வந்த அரசு ஊழியர் `திடீர்' சாவு

நெல்லையில் பொருட்காட்சி பணிக்கு வந்த அரசு ஊழியர் திடீரென இறந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
7 Oct 2022 12:27 AM IST