17 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய குளம்

17 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய குளம்

திண்டுக்கல் அருகே 17 ஆண்டுகளுக்கு பிறகு குளம் நிரம்பியதால் பட்டாசு வெடித்து கிராம மக்கள் உற்சாகம் அடைந்தனர்.
21 Jan 2023 7:55 PM IST