வருகிற 2, 3-ந் தேதிகளில் வல்வில் ஓரிவிழா

வருகிற 2, 3-ந் தேதிகளில் வல்வில் ஓரிவிழா

கொல்லிமலையில் ஆகஸ்டு மாதம் 2 மற்றும் 3-ந் தேதிகளில் வல்வில் ஓரிவிழா நடத்தப்பட இருப்பதாக கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
21 July 2023 12:15 AM IST