சத்தீஷ்கார்:  தலைக்கு ரூ.8 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட பெண் நக்சலைட்டு போலீசில் சரண்

சத்தீஷ்கார்: தலைக்கு ரூ.8 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட பெண் நக்சலைட்டு போலீசில் சரண்

சத்தீஷ்காரில் தலைக்கு ரூ.8 லட்சம் அறிவிக்கப்பட்ட பெண் நக்சலைட்டு போலீசார் முன் சரணடைந்து உள்ளார்.
13 Oct 2022 9:55 AM IST