குடிபோதையில் தகராறு செய்த  மகனை அடித்துக்கொன்ற தந்தை

குடிபோதையில் தகராறு செய்த மகனை அடித்துக்கொன்ற தந்தை

நெல்லை அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை, தந்தை அடித்துக் கொன்றார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
27 Oct 2022 3:06 AM IST