கிணற்றில் தவறிவிழுந்த கன்றுக்குட்டியை காப்பாற்ற முயன்ற விவசாயி தண்ணீரில் மூழ்கி பலி

கிணற்றில் தவறிவிழுந்த கன்றுக்குட்டியை காப்பாற்ற முயன்ற விவசாயி தண்ணீரில் மூழ்கி பலி

ஊத்தங்கரை அருகே கிணற்றில் தவறிவிழுந்த கன்றுக்குட்டியை காப்பாற்ற முயன்ற விவசாயி தண்ணீரில் மூழ்கி பலியானார்.
6 Jan 2023 12:15 AM IST