பெற்றோர் அல்லது வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்

பெற்றோர் அல்லது வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்

18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்கள் ஓட்டினால் அவர்களின் பெற்றோர் அல்லது வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
20 Sept 2022 12:04 AM IST