விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 50 பேர் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 50 பேர் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு

ஆரணி நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 50 பேர் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜாமீனில் வந்த மாவட்ட செயலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
29 Jan 2023 5:17 PM IST