விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் உருவாகும் 96 படத்தின் 2ம் பாகம்
96 படத்தின் இரண்டாம் பாகத்தின் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
28 Nov 2024 2:34 PM ISTநீண்ட இடைவேளைக்குப் பின்னர் கம்பேக் கொடுத்த ஜனகராஜ்
நடிகர் ஜனகராஜ் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிப்புத் துறைக்கு திரும்பியிருக்கிறார். 'தாத்தா' என்ற குறும்படத்தில் அவர் நடித்திருக்கிறார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
5 May 2024 3:04 PM ISTகாதலர் தினத்தை முன்னிட்டு ரீ-ரிலீசாகும் '96' திரைப்படம்
இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
10 Feb 2024 6:51 PM ISTகார் ஓட்டுபவர்களுக்கு நடிகை அறிவுரை
கார் ஓட்டுபவர்களுக்கு நடிகை வர்ஷா பொல்லம்மா அறிவுரை கூறியுள்ளார்.
12 Sept 2022 12:15 PM IST