விழுப்புரம் மாவட்டத்தில்பிளஸ்-2 தேர்வில் 90.66 சதவீதம் தேர்ச்சிகடந்த ஆண்டைவிட குறைந்தது

விழுப்புரம் மாவட்டத்தில்பிளஸ்-2 தேர்வில் 90.66 சதவீதம் தேர்ச்சிகடந்த ஆண்டைவிட குறைந்தது

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 90.66 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். ்கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் குறைந்தது.
9 May 2023 12:15 AM IST