2 வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  ரூ.9 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்  மொத்த வியாபாரி உள்பட 2 பேர் கைது

2 வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.9 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் மொத்த வியாபாரி உள்பட 2 பேர் கைது

திண்டிவனம், மதுராந்தகம் பகுதியில் உள்ள 2 வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.9 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மொத்த வியாபாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
31 Aug 2023 12:15 AM IST