சிக்கமகளூரு டவுன் தமிழ் காலனியில் அசுத்த நீரை குடித்த 80 பேருக்கு வாந்தி-மயக்கம்

சிக்கமகளூரு டவுன் தமிழ் காலனியில் அசுத்த நீரை குடித்த 80 பேருக்கு வாந்தி-மயக்கம்

சிக்கமகளூரு டவுன் தமிழ் காலனியில் அசுத்தம் கலந்த நீரை குடித்த 80 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
15 Jun 2022 8:58 PM IST