7000 டன் நெல் மூட்டைகள் மாயம்; முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

7000 டன் நெல் மூட்டைகள் மாயம்; முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

7000 டன் நெல் மூட்டைகள் மாயமானது தொடர்பாக முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
30 May 2023 7:14 PM IST