
சர்க்கரை ஆலை வழக்கில் பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 7 ஆண்டு சிறை
சர்க்கரை ஆலையை தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சூறையாடிய பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
22 Jun 2024 11:21 AM IST
தந்தை- மகனை கடத்த முயன்ற 7 பேர் கைது
கூடலூரில் ரூ.5 லட்சம் வாங்கி ஏமாற்றிய தந்தை- மகனை கடத்த முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Oct 2023 12:45 AM IST
தியாகதுருகம் அருகே இருதரப்பினரிடையே மோதல்; 7 பேர் மீது வழக்கு
தியாகதுருகம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
23 Oct 2023 12:15 AM IST
பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
22 Oct 2023 11:10 PM IST
லாஸ்பேட்டையில் தொண்டு நிறுவன உரிமையாளரை தாக்கிய சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது
லாஸ்பேட்டையில் தொண்டு நிறுவன உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 Oct 2023 10:50 PM IST
கார்-லாரி நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி
செங்கம் அருகே கார்- லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
15 Oct 2023 11:20 PM IST
பாறைகள் வெட்டி கடத்தல்; 7 பேர் கைது
சேலத்தில் பாறைகளை வெட்டி கடத்தியதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
7 Oct 2023 12:31 AM IST
கஞ்சா விற்ற வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
கஞ்சா விற்ற வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
29 Sept 2023 10:00 PM IST
ராயப்பேட்டையில் 7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
ராயப்பேட்டையில் 7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
28 Sept 2023 11:56 AM IST
காசு வைத்து சூதாட்டம்; 7 பேர் கைது
சிந்தாமணியில் காசு வைத்து சூதாடிய 7 பேரை போலீசாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்தனா்.
14 Sept 2023 12:15 AM IST
அசாம்; சாலை விபத்தில் 7 பேர் பலி...!! 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!
நேற்று (செவ்வாய்கிழமை) இரவு நடந்த பயங்கர சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
6 Sept 2023 12:29 PM IST