சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில்ஆட்டோ டிரைவர், பேரூராட்சி கவுன்சிலருக்கு தலா 7 ஆண்டு சிறைகடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில்ஆட்டோ டிரைவர், பேரூராட்சி கவுன்சிலருக்கு தலா 7 ஆண்டு சிறைகடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஆட்டோ டிரைவர், வி.சி.க. பேரூராட்சி கவுன்சிலர் ஆகிய 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
30 Dec 2022 1:30 AM IST