தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
31 Jan 2023 12:15 AM ISTஅண்ணன், தம்பிக்கு 7 ஆண்டு சிறை
கடமலைக்குண்டு அருகே விவசாயியை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற அண்ணன்-தம்பிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
22 Dec 2022 12:30 AM ISTஅக்காள் கணவரை கத்தியால் குத்திய வாலிபருக்கு 7 ஆண்டு சிறை: பெரியகுளம் கோர்ட்டு தீர்ப்பு
பெரியகுளம் அருகே அக்காள் கணவரை கத்தியால் குத்திய வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெரியகுளம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.
30 Sept 2022 10:33 PM ISTவிவசாயிக்கு 7 ஆண்டுகள் சிறை
5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
14 Jun 2022 8:49 PM IST