நகராட்சி பெண் ஊழியரிடம்  7 பவுன் சங்கிலி பறிப்பு

நகராட்சி பெண் ஊழியரிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

கொல்லங்கோட்டில் நகராட்சி பெண் ஊழியரிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் ேதடி வருகிறார்கள்.
25 April 2023 10:52 PM IST