ஓய்வு பெற்ற ஊழியரின் வீட்டில்  65 பவுன் நகை திருட்டு

ஓய்வு பெற்ற ஊழியரின் வீட்டில் 65 பவுன் நகை திருட்டு

ஆரணி அருகே பட்டப்பகலில் ஓய்வு பெற்ற சார் பதிவாளர் அலுவலக ஊழியரின் வீட்டில் பீரோவை உடைத்து 65 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
10 Sept 2023 10:32 PM IST