ஒரே நாளில் 39,642 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஒரே நாளில் 39,642 பேருக்கு கொரோனா தடுப்பூசி

வேலூர் மாவட்டத்தில் 1,965 இடங்களில் நடந்த சிறப்பு முகாமில் ஒரே நாளில் 39,642 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
10 July 2022 10:14 PM IST