ராணுவ தளவாட உற்பத்தி துறையில் ரூ.60 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும்
ராணுவ தளவாட உற்பத்தி துறையில் ரூ.60 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி கூறியுள்ளார்.
19 Jun 2022 8:37 PM IST60 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு ஆட்டோ - டிரைவர் உள்பட 3 பேர் காயம்
திருவள்ளூரில் 60 அடி ஆழ கிணற்றுக்குள் சரக்கு ஆட்டோ பாய்ந்தது. இதில் டிரைவர் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
29 May 2022 10:51 AM IST60 அடி உயர சுயம்பு லிங்கம்
ராமாயண இதிகாசத்தில் இடம் பிடித்திருக்கும் நபர்களில் முக்கியமானவர், சுசேணர். இவர் வானர அரசனான வாலியின் மாமனார் ஆவார். இவர் சிறந்த வானர மருத்துவரும் கூட. ராவணனுடனான யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், ராவணனின் மகன் மேகநாதன் வீசிய நாகாஸ்திரம் தாக்கி, லட்சுமணன் சுயநினைவை இழந்தான். அவனது உயிரைக் காப்பதற்கான மூலிகை , சஞ்சீவி மலையில் இருப்பதாக குறிப்பறிந்து சொன்னது, சுசேணர்தான்.
24 May 2022 4:22 PM ISTரூ.60 லட்சத்தில் தாவரவியல் பூங்கா புனரமைப்பு
ரூ.60 லட்சம் செலவில் தாவரவியல் பூங்கா அழகுப்படுத்தப்பட உள்ளதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
20 May 2022 10:42 PM IST