5ஜி மேம்பட்ட சேவைக்கான அலைக்கற்றை ஏலம் தொடங்கியது
தற்போதைய ஏலத்துக்கான அறிவிப்பை கடந்த மார்ச் 8-ந்தேதி தொலைத்தொடர்பு துறை வெளியிட்டிருந்தது.
26 Jun 2024 1:38 AM IST'இந்தியாவில் இதுவரை 238 நகரங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது' - மத்திய அரசு தகவல்
இந்தியாவில் 238 நகரங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தேவுசின் சவுகான் தெரிவித்துள்ளார்.
8 Feb 2023 10:10 PM IST50 நகரங்களில் ஜியோ 5ஜி தொடக்கம்... ரிலையன்ஸ் ஜியோ அதிரடி!
நாடு முழுவதும் இன்று முதல் 50 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கி உள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது.
24 Jan 2023 10:19 PM ISTவிமான நிலையங்களுக்கு அருகே 5ஜி கோபுரங்கள் அமைக்க தடை - மத்திய தொலைத்தொடர்புத்துறை உத்தரவு
விமான கருவிகள் பாதிக்கப்படும் என்பதால் விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சிக்னல் கோபுரங்கள் அமைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 Dec 2022 8:57 AM IST"5ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் கல்வியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்" - பிரதமர் மோடி
5ஜி தொழில்நுட்ப சேவை, நமது நாட்டில் கல்வியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்று பிரதமர் மோடி கூறினார்.
19 Oct 2022 4:43 PM ISTவந்துவிட்டது 5 ஜி: தொழில்நுட்பத்தின் அதிவேக பாய்ச்சல்
ஊரெல்லாம் 5ஜி பற்றிய பேச்சாகவே இருக்கிறது. இளைய தலைமுறையினர் ஆர்வத்துடன் இதை வரவேற்க காத்திருக்கின்றனர். செல்போன் விற்பனையாளர்களும், ஆன்லைன் தளங்களும் கூவிக்கூவி 5 ஜி போன்களை விற்கத் தொடங்கிவிட்டார்கள்.
16 Oct 2022 3:22 PM ISTஇந்தியாவை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டுசெல்ல 5ஜி வழிவகுக்கும்: பிரதமர் மோடி பேச்சு
இந்தியாவில் 5ஜி இணைய சேவையை தொடங்கி வைத்துள்ள பிரதமர் மோடி, 5ஜி மூலம் உலக அளவில் இந்தியா சிறப்பான முன்னேற்றத்தை அடையும் என்று பேசினார்.
1 Oct 2022 12:35 PM ISTமலிவான மொபைல் டேட்டா வழங்கும் 5 நாடுகள்
இஸ்ரேல் நாடுதான் உலகில் மலிவான விலையில் மொபைல் டேட்டா வழங்குகிறது. இந்தியா 5-வது இடத்தில் இருக்கிறது.
31 July 2022 7:36 PM ISTநாட்டின் முதல் 5ஜி சோதனைக்கு பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் தேர்வு
பெங்களூருவில் ௫ஜி சேவை சோதனை செய்யப்பட்டது.
23 July 2022 2:17 AM IST