தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.59 லட்சம் கையாடல்

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.59 லட்சம் கையாடல்

ஒட்டன்சத்திரத்தில் தனியார் நிதிநிறுவனத்தில் ரூ.59 லட்சம் கையாடல் செய்தது தொடர்பாக 2 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
29 Oct 2022 12:15 AM IST