58 கிராம கால்வாய் திட்டத்தின் தொட்டி பாலம் பாதுகாக்கப்படும்

"58 கிராம கால்வாய் திட்டத்தின் தொட்டி பாலம் பாதுகாக்கப்படும்"

கல்குவாரி, வெடிமருந்து தொழிற்சாலையால் அச்சுறுத்தல் இருப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், 58 கிராம கால்வாய் திட்டத்தின் தொட்டி பாலம் பாதுகாக்கப்படும் என்று விவசாயிகளிடம், கலெக்டர் பூங்கொடி உறுதி அளித்தார்.
26 Aug 2023 1:45 AM IST