சத்தியமங்கலம் மார்க்கெட்டில்  மல்லிகைப்பூ கிலோ  ரூ.1,575-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,575-க்கு ஏலம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.1,575-க்கு ஏலம் போனது. ஒரே நாளில் கிலோவுக்கு 750 ரூபாய் விலை உயர்ந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
20 Nov 2022 5:59 AM IST