500வது சர்வதேச போட்டியில் சதம்; சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்த விராட் கோலி...!

500வது சர்வதேச போட்டியில் சதம்; சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்த விராட் கோலி...!

விராட் கோலி தனது 500வது சர்வதேச போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிராக சதம் அடித்து அசத்தினார்.
22 July 2023 10:02 AM IST