பொது சிவில் சட்டம் குறித்து 50 லட்சம் பேர் கருத்து..!  இன்று கடைசிநாள்

பொது சிவில் சட்டம் குறித்து 50 லட்சம் பேர் கருத்து..! இன்று கடைசிநாள்

பொது சிவில் சட்டம் குறித்து இதுவரை 50 லட்சத்துக்கு மேற்பட்ட கருத்துகள் பெறப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
14 July 2023 1:20 AM IST