விவேகானந்தர் மண்டபத்துக்கு 5 மணி நேரம் படகு சேவை நிறுத்தம்

விவேகானந்தர் மண்டபத்துக்கு 5 மணி நேரம் படகு சேவை நிறுத்தம்

கன்னியாகுமரி கடலில் நீர்மட்டம் தாழ்ந்ததால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
8 Jan 2023 12:15 AM IST