டிசம்பர் மாதத்துக்குள்  4-வது குடிநீர் திட்டம் பயன்பாட்டுக்கு வரும்

டிசம்பர் மாதத்துக்குள் 4-வது குடிநீர் திட்டம் பயன்பாட்டுக்கு வரும்

டிசம்பர் மாதத்துக்குள் திருப்பூர் மாநகராட்சியின் 4-வது குடிநீர் திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.
7 Oct 2023 10:57 PM IST